Page images
PDF
EPUB

21 Christ baptized, receiveth testimony from hea23 The age, and genealogy of Christ from Joseph upwards.

ven.

Now in the fifteenth year of the reign of Tiberius Cesar, Pontius Pilate being governor of Judea, and Herod being tetrarch of Galilee, and his brother Philip tetrarch of Iturea and of the region of Trachonitis, and Lysanias the tetrarch of Abilene,

2 Annas and Caiaphas being the high priests, the word of God came unto John the son of Zacharias in the wilderness.

3 And he came into all the country about Jordan, preaching the baptism of repentance for the remission of sins;

4 As it is written in the book of the words of Esaias the prophet, saying, The voice of one crying in the wilderness, Prepare ye the way of the Lord, make his paths straight.

5 Every valley shall be filled, and every mountain and hill shall be brought low; and the crooked shall be made straight, and the rough ways shall be made smooth;

6 And all flesh shall see the salvation of God.

7 Then said he to the multitude that came forth to be baptized of him, O generation of vipers, who hath warned you to flee from the wrath to come?

8 Bring forth, therefore, fruits worthy of repentance, and begin not to say within yourselves, We have Abraham to our father: for I say unto you, That God is able of these stones to raise up children unto Abraham.

9 And now also the axe is laid unto the root of

ஞானஸ்நானத்தைப்பெற்றது. (உங) கிறிஸ்துவி டை

யவமிச அட்டவணை.

தீபேரியு இராயன

ராசசியபரிபாலனமபண்ணின

பதினைந்தாமவருடத்திலே பொந்தியு பிலாத்தென்பவன இயூதேயா நாட்டுக்குத் துரையாயும் ஏரோதென்பவன் காற் பங்காகிய கலிலேயாநாட்டுக்கு அதிபதியாயும் அவ யசகோதரனாகிய பிலிப்பெனபவன் காற்பங்காகிய ரேயா நாட்டுக்குந் திராகோனித்திநாட்டுக்கும் அதிபதியா யும இலிசானியெனபவன காற்பங்காகிய அபிலேனே நாட் டுக்கு அதிபதியாயும்,

உ அன்னான், காயிப்பா, என்பவர்கள் பிரதான ஆசாரிய ராயுமிருந்தகாலத்திலே வனாந்தரத்திற் சகரியாவினகுமார னாகிய இயோவானுக்குத்தேவவசனமுண்டாயிற்று.

ங ஆனபடியால் அவன் இயோர்தான் நதிக்கருகானதேச மெங்கும் நடந்து பாவமன்னிப்புக்காக மனந்திருப்பு படிக்கேற்றஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான். ச பராபரனுக்காகமார்க்கத்தை நன்றாகச்செய்து அவ ருக்காகப் பாதைகளைச் செம்மைபண ங்களென்றும்,

பள்ளங்களெல்லாம் நிரப்பப்படுஞ் சகலமலைகளுங் குன்றுகளுந்தாழ்த்தப்படும். கோணலான பாதைகள் செம மையாகும் முருட்டுவழிகள் சமனாகுமென்றும் மனிதரெல் லாரும் பராபர டைய

றும்,

ரட்சிப்பைக்காண்பார்களென

கா வனாந்தரத்திலேகூப்பிடுகிறவனுடைய சத்தமுண்டெ ன்று ஏசாயாதீர்க்கதரிசியினுடைய புத்தகத்தில் எழுதியிருக கிறபிரகாரமாகப்பிரசங்கித்தான்.

எ ஆதலால் அவன் தன்னா ஞானஸ்நானமபெறும் படிக்குப் புறப்பட்டுவந்தசனங்களைநோக்கி, விரியன்பாம் புகளின் குட்டிகளே இனிவருங்கோபத்திற்கு நீங்கள் தப்பிக கொள்ளும்படியாய் உங்களுக்குவகைகாட்டினவனெவன.

அ (தப்பவிரும்பினால்) மனநதிருப்புகிறதற்கேற்றகனிக் ளைக்கொடுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத்தகப்ப னனறு உங்களுள்ளத்திற்சொல்லத்தொடங்காதிருங்கள். ஆபிரகா முக ப பராபரன இந்தக்கற்களாற் பிள்ளைகளையுண்டு பண்ண வல்லவராயிருக்கிறாரென்று உங்களுக்குச்சொல்லு கிறேன்.

3

the trees every tree therefore which bringeth not forth good fruit is hewn down, and cast into the fire.

10 And the people asked him, saying, What shall we do then?

11 He answereth and saith unto them, He that hath two coats, let him impart to him that hath none; and he that hath meat, let him do likewise.

12 Then came also publicans to be baptized, and said unto him, Master, what shall we do?

13 And he said unto them, Exact no more than that which is appointed you.

14 And the soldiers likewise demanded of him, saying, And what shall we do? And he said unto them, Do violence to no man, neither accuse any falsely; and be content with your wages.

15 And as the people were in expectation, and all men mused in their hearts of John, whether he were the Christ, or not;

16 John answered, saying unto them all, I indeed baptize you with water; but one mightier than I cometh, the latchet of whose shoes I am not worthy to unloose he shall baptize you with the Holy Ghost and with fire:

17 Whose fan is in his hand, and he will throughly purge his floor, and will gather the wheat into his garner; but the chaff he will burn with fire unquenchable.

18 And many other things in his exhortation preached he unto the people.

19 But Herod the tetrarch, being reproved by him for Herodias his brother Philip's wife, and for all the evils which Herod had done,

களின் வேரருகில் வைத்திருக்கின்றது.

ஆகையால் நல்ல கனிகொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு அக்கினியி லே போடப்படுமென ன்

ய அப்பொழுது சனங்கள் அவனை நோக்கி அப்படியா னால் நாங்கள் என்ன செய்யவேண்டுமென்றுகேட்டார்கள். யக அவர்களுக்கு மாறுத்தரமாக அவன் சொன்னது இரண்டு சட்டைகளையுடையவன் சட்டையில்லாதவனுக் க்கொடுக்கக்கடவன ஆகாரமுடையவனும் அப்படியேசெ யயக்கடவனென்றான்.

யஉ பின் ன்பு ஆயக்காரரும் ஞான்ஸ்நானமபெறும்படிக்கு அவனிடத்திற்சேர்ந்து போதகரே, நாங்கள் என்னசெய் வேண்டுமென்றார்கள்.

யங அவர்களுடனேயவன் சொன்னது. உங்களுக்குக்கட டளையிடப்பட்டதற்குமேலாக ஒன்றையும் பலபந்தமாய்க் கேட்டுக்கொள்ளாதிருங்க ளன்றான

யச போர்ச்சேவகரும் அவனைநோக்கி, நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார்கள். அவர்களுடனேயவன் சொன்னது. நீங்கள் ஒருவனுக்கும் இடுக்கண் செய்யாம் லும் ஒருவனைக்குறித்தும் பொய்ச்சாட்சிசொல்லாமலும் உங்கள் சம்பளமே போதுமெனறெண்ணிக்கொண்டிருக்கக் கடவீர்க ர்களெனறான.

L

யோவான

[ocr errors]

நான்

யரு அப்பொழுது சனங்கள்காத்திருந்து கிறிஸ்துவாயிருக்கிறாராவென்று எல்லாருந் தங்களிருதயங் களில் அவனைக்குறித்துச் சிந்தனைகொண்டிருக்கிறபொழுது, யசு இயோவான எல்லாரு னயுஞ்சொன்னது. சலத்தினாலே யுங்களுக்கு ஞான்ஸ்நானங்கொடுக்கிறேன். னி லும் அதிகபலத்தவர்வருகிறார். அவருடைய ரட்சைகளின் வாரையவிழக்கிறதற்கு நான்பாத்திரனல்ல, அவர்பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு

என

ஞானஸ்நானங்கொடுப்பார்.

பாத

யஎ தூற்றுஞ் சுளகு அவருடைய கையிலிருக்கின்றது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கிக் கோதுமையைத் தம் களஞ்சியத்திலே சேர்த்துப் பதரை அவியாத அக

கினியினாற் சுட்டெரிப்பாரென்று சொன்னதுமன்றி,

யஅ மற்றும் நேகம் புத்திகளைச் சொல்லிச் சனங்களுக்கு சுவிசேஷத்தையறிவித்தான்.

யகூ அப்படியிருக்குங்காலத்திலே காற்பங்கு தேசாதி பதியாகிய எரோதென்பவன் தனசகோதரனான பிலிப்புவி னுடையமனைவியாகிய எரோதியாளின் நிமித்தமாகவும் மற றப்பொல்லாங்குகளைச் செய்த்தினிமித்தமாகவும் இயோவா

20 Added yet this above all, that he shut up John in prison.

21 Now when all the people were baptized, it came to pass, that Jesus also being baptized, and praying, the heaven was opened,

22 And the Holy Ghost descended in a bodily shape like a dove upon him, and a voice came from heaven, which said, Thou art my beloved Son; in thee I am well pleased.

23 And Jesus himself began to be about thirty years of age, being (as was supposed) the son of Joseph, which was the son of Heli,

24 Which was the son of Matthat, which was the son of Levi, which was the son of Melchi, which was the son of Janna, which was the son of Joseph,

25 Which was the son of Mattathias, which was the son of Amos, which was the son of Naum, which was the son of Esli, which was the son of Nagge,

26 Which was the son of Maath, which was the son of Mattathias, which was the son of Semei, which was the son of Joseph, which was the son of Juda,

27 Which was the son of Joanna, which was the son of Rhesa, which was the son of Zorobabel, which was the son of Salathiel, which was the son of Neri,

28 Which was the son of Melchi, which was the son of Addi, which was the son of Cosam, which was the son Elmodam, which was the son of Er,

29 Which was the son of Jose, which was the son of Eliezer, which was the son of Jorim, which was the son of Matthat, which was the son of Levi,

30 Which was the son of Simeon, which was the son of Juda, which was the son of Joseph, which was the son of Jonan, which was the son of Eliakim,

« PreviousContinue »