Page images
PDF
EPUB

THE GOSPEL

[merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][ocr errors]
[blocks in formation]

GOOD 5 FEB'32

THE GOSPEL ACCORDING TO ST. LUKE.

லூக்காவென்பவர் எழுதின
சுவிசேஷம்.

நி

க. அதிகாரம். மிகுந்த கனமபொருந்திய தே யோபபிலுவே! எங்களுக்குள்ளே றைவேறின சங்கதிகளை ஆதிமுதற் கணணினாலே (கண்டு சுவிசேஷ) வச which are most surely be-னத்தைப் போதித்திருக்கிறவர்கள் எங்களுக்கு, ஒப்புக் கொடுத்ததின் படியே,

elaration of those things

lieved among us,

உ அவைகளைக்குறித்து, சரித்தி ரத்தையெழுதுமபடிக்கு, அநேகர் துணிந்தார்கள்.

CHAP. I.

F

MORASMUCH as ma

ny have taken in hand to set forth in order a de

2 Even as they delivered them unto us, which from the beginning were eye witnesses, and ministers of the word;

3 It seemed good to me also, having had perfect understanding of all things from the very first, to write unto thee in order, most excellent Theophilus,

4 That thou mightest know the certainty of those things, wherein thou hast

been instructed.

[blocks in formation]
[blocks in formation]

த்தர் இட்டசகலகற்பனைகளின்படி ing in all the commandயேயும் நியாயங்களின்படியேயுங்கு ments and ordinances of the றறமில்லாமல் நடந்துவந்தார்கள். எ எலிசபேத்து மலடியாயிருந் த்துமல்லாமல், அவ்விருவரும்வய

Lord blameless.

சென்றவர்களானபடியினாலே அ வர்களுக்குப்பிள்ளையில்லை.

அவ

அ அப்படியிருக்குங்காலத்தில அவன் தன் ஆசாரிய வகுப்பின் மு றைமைக்குத் தக்கதாக, பராபர க்கு முன்பாக ஆசாரிய ஊழியஞ செய்து வருகிறபொழுது,

கூ ஆசாரியருடைய வழக்கத்தி னபடியவன் தூபங்கொடுக்கி

B

கு,

சீட்டைப்பெற்றுத் தேவாலய த்திற் பிரவேசித்தான்.

பங்கொடுக்கிற வேளையிலே கூடடமான சனங்களெல்லாரும் புறம்பே செபம்பண்ணிக்கொண்டி ருந்தார்கள்.

யக அப்பொழுது பராபரனு டைய தூதனொருவன் தூப்பீடத்தி ன் வலது பக்கத்திலே நின்று, அவனு

க்காணப்பட்டான்.

யஉ சகரியா அவனைக்கண்டு கல ங்கிப்பயம் அடைந்தரன்.

யங தூதன் அவனை நோக்கி, சக ரியாவே, நீ பயப்பட வேண்டாம். உன் விணணபபங் கேட்கப்பட்ட

உன்மனைவியாகிய எலிசபேத் து ஒருகுமாரனைப்பெறுவாள். அவ னுக்கு இயோவானென்று பேரிடுவா

யாக.

7 And they had no child, because that Elizabeth was barren, and they both were now well stricken in years.

8 And it came to pass, that while he executed the priest's office before God in the order of his course,

9 According to the custom of the priest's office, his lot was to burn incense when he went into the temple of the Lord.

10 And the whole multitude of the people were praying without at the time

of incense.

11 And there appeared unto him an angel of the Lord standing on the right side of the altar of incense.

12 And when Zacharias saw hin, he was troubled, and fear fell upon him.

13 But the angel said unto him, Fear not, Zacharias: for thy prayer is heard ; and thy wife Eliza beth shall bear thee a son, and thou shalt call his name John.

14 And thou shalt have

யச அவனாலுனக்குச் சந்தோஷ முங் களிப்புமுண்டாகும். அவனு joy and gladness; and maடையபிறப்பைக்குறித்து அநேகர் ny shall rejoice at his birth. சந்தோஷப்படுவார்கள்.

15 For he shall be great

யரு என்னத்தினாலெனில், அவன் பராபரனுக்கு முன்பாகப்பெரியவ in the sight of the Lord, னாய்த்திராட்ச இரசத்தையும், மது and shall drink neither பானத்தையுங் குடியாமல் தன்தா wine nor strong drink ; and யின்வயிற்றிலே பரிசுத்த ஆவியினா he shall be filled with the லே நிரப்பப்பட்டிருப்பான். Holy Ghost, even from his

16 And many of the children of Israel shall he turn to the Lord their God.

17 And he shall go be fore him in the spirit and power of Elias, to turn the hearts of the fathers to the children, and the disobedi ent to the wisdom of the just; to make ready a people prepared for the Lord.

18 And Zacharias said unto the angel, whereby

shall I know this? for I am

an old man, and my wife well stricken in years.

19 And the angelan swering said unto him, Iam Gabriel, that stand in the presence of God; and am sent to speak unto thee, and to shew thee these glad tidings.

20 And, behold, thou shalt be dumb, and not able to speak, until the day that these things shall be performed, because thou believest not my words, which shall be fulfilled in their season.

21 And the people waited for Zacharias, and marvelled that he tarried so long in the temple.

22 And when he came ont, he could not speak unto them : and they perceived that he had seen a vision in the temple: for he beckoned unto them, and remain ed speechless.

23. And it came to pass,

[blocks in formation]
« PreviousContinue »