Page images
PDF
EPUB

38 Now the man out of whom the devils were departed besought him that he might be with him: but Jesus sent him away, saying,

39 Return to thine own house, and shew how great things God hath done unto thee. And he went his way, and published throughout the whole city how great things Jesus had done unto him.

40 And it came to pass, that, when Jesus was returned, the people gladly received him: for they were all waiting for him.

41 And, behold, there came a man named Jairus, and he was a ruler of the synagogue: and he fell down at Jesus' feet, and besought him that he would come into his house:

42 For he had one only daughter, about twelve years of age, and she lay a dying. But as he went the people thronged him.

43 And a woman having an issue of blood twelve years, which had spent all her living upon physicians, neither could be healed of any,

44 Came behind him, and touched the border of his garment: and immediately her issue of blood stanched.

45 And Jesus said, Who touched me? When all denied, Peter and they that were with him said, Master, the multitude throng thee and press thee, and sayest thou, Who touched me?

46 And Jesus said, Somebody hath touched me : for I perceive that virtue is gone out of me.

47 And when the woman saw that she was not hid, she came trembling, and falling down before him, she declared unto him before all the people for what cause she had touched him, and how she was healed immediately.

48 And he said unto her, Daugher, be of good comfort; thy faith hath made thee whole; go in

peace.

ஙஅ பசாசுக்கள் விட்டுப்போன ண மனிதன் அவருடனேகூ டப்போயிருக்கும்படிக்கு அவரிடத்தில் உத்தரவு கேட்டுக்

கொண்டான்.

கூகூ இயேசுவானவர் அவனை நோக்கி நீ உன்வீட்டிற்குத் திரும்பிப்போயப் பராபரன உனக்குச்செய்த விசேஷங்க ளையறிவிப்பாயாகவென்று சொல்லியனுபபிவிட்டார். அந்த ப்படியவன்போய்த் தனக்கு இயேசுவானவர் செய்தவிசே ஷங்களைப் பட்டினத்திலெங்கும் பிரசித்தம்பண்ணினான். சாய பின்பு இயேசுவானவர் திருமபிவந்தபொழுது அவர் வரக்காத்துக்கொண்டிருந்த சனங்களெல்லாரும் அவரை யுபசாரஞ்செய்தார்கள்.

சக அ

பாழுது செப் ஆலயத்தலைவனான யாவீரு என பவனவந்து யசுவின் பாதங்களிடத்தில்விழுந்து தனக் குண்டான பன்னிரணடுவயதுள்ள ஒரேகுமாரத்தி மரண த்திற்கேதுவாயிருந்தபடியினாலே,

சஉ தன்வீட்டிலே வரும்படிக்கு

அவரைவேண்டிக்கொ ண்டான். அவர் அவனுட னே கூடப்போகையிற் சனங்கள் அவரைநெருக்கினார்கள்.

சுங அப்பொழுது பன்னிரண்டுவருஷம் பெரும்பாடுபட் டுத் தன்பொருட்களயாவையும் பரிகாரிகளுக்குச் செல்வழித் து ஒருவராலுஞ்சுகமடையாத ஒருஸ்திரி (யவருக்குப்) பின னாலேசேர்ந்து,

தாட்ட

சச அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத்தொட்டாள். உடனேயவளுடைய இரத்த ஊறல் நின்றுபோயிற்று. சாரு அப்பொழுது இயேசுவானவர் என்னைத் வர்யாரென்றார்.நாங்கள் அறியோமெனறு எல்லாருஞ்சொ ன்னபொழுது பேதுருவும் அவனோடிருந்தவர்களும் அவ ரை நோக்கி ஐயரே சனங்கள் உம்மைநெருக்கி யுரசிககொ ண்டிருக்கிறார்களே அப்படியிருக்க என்னைத்தொட்டவர் ரன்று எப்படிக்கேட் னான்றார்கள்.

யா

சச இயேசுவானவர்சொன்னது. என்னிலிருந்து பலம் புறப்பட்டதையறிந்திருக்கிறேன. ஆகையால் ஒருவர் என னைத்தொட்டதுண ெ டன றார்.

சஎ அப்பொழுது ஸ்திரியானவள மறைந்திருக்கக்கூடா தன்று கண்டு நடுங்கிவந்து அவர்முன்பாகச் சாஷ்டாங்க மாயவணங்கித் தான் அவரைத்தொட்ட காரணத்தையு உடனே குணம் அடைந்ததையும் எல்லாச சனங்களுக் முன்பாக அவருக்கறிவித்தாள்.

சஅ அவர் அவளுட னே சொன்னது. மகளே சந்தோஷ மாயிரு. உன்விசுவாசம் உன்னையிரட்சிததது. சமாதானத்

49 While he yet spake, there cometh one from the ruler of the synagogue's house, saying to him, Thy daughter is dead; trouble not the Master.

50 But when Jesus heard it, he answered him, saying, Fear not believe only, and she shall be made whole.

51And when he came into the house, he suffered no man to go in, save Peter, and James, and John, and the father and the mother of the maiden.

52 And all wept, and bewailed her: but he said, Weep not; she is not dead, but sleepeth.

53 And they laughed him to scorn, knowing that she was dead.

54 And he put them all out, and took her by the hand, and called, saying, Maid, arise.

55 And her spirit came again, and she arose straightway: and he commanded to give her meat.

56 And her parents were astonished: but he charged them that they should tell no man what was done.

CHAPTER IX.

1 Christ sendeth his apostles to work miracles, and to preach. 7 Herod desireth to see Christ. 17 Christ feedeth five thousand: 18 enquireth what opinion the world had of him: 22 fortelleth his passion: 23 proposeth to all the pattern of his patience. 28 The transfiguration, 37 He healeth the lunatic: 43 again forewarneth his disciples of his passion: 46 commendeth humility: 51 biddeth them to shew mildness towards all, without desire of revenge. 57 Divers would follow him, but upon conditions.

THEN he called his twelve disciples together,

சகூ அவர் அப்படிப்பேசிக்கொள்ளுகையிற செப் அல் யத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவனவந்து அவனை நோக்கி உம்முடைய குமாரத்தி யிறந்துபோனாள். போத கரை (யினி) வருத்தப்படுத்தாதிருமென்றான்.

ருய இயேசுவானவர் அதைக்கேட்டு யாவீரு என்பவனை நோக்கி நீர்பயப்படாமல்விசுவாசமாயிரும். அப்பொழுது

இரட்சிக்கப்படுவாளென்றார்.

ருக பினபு அவர்வீட்டிலேசேர்ந்தபொழுது பேதுருவை யும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணுடைய தகப் பனையுந் தாயையுந்தவிர மற்றொருவரும் உள்ளே பிரவேசி க்கிறதற்கு இடங்கொடாமல்,

எல்லாரும் அவளைக்குறித்து அழுது துக்கங்க டாடுகிறதைக் (கண்டு) நீங்கள் அழவேண்டாம். இறந்துபோகவில்லை. நித்திரைபண்ணுகிறாளென்றார்.

[ocr errors]

அவள்

ருங அவள் இறந்துபோனாளென்று அவர்கள் அறிந்து அவரைக் குறித்து நகைத்தார்கள்.

ருச பினபு அவர் எல்லாரையும்வெளியேபோகப்பண்ணி அவளுடைய கையைப்பிடித்துப் பிள்ளையே எழுந்திருவெ ன்று கூப்பிட்டார்.

ருரு உடனே அவளுடைய ஆவி திரும்பிவந்தபடியால் அவள் எழுந்திருந்தாள். அவளுக்குச் சாப்பாடுகொடுக்கும் படிக்குக்கட்டளையிட்டார்.

சா அவளுடைய தாய்தகப்பனார் பிரமித்தார்கள். அப்பொழுது நடந்ததை யொருவருக்குஞ்சொல்லாதபடிக் குஅவர்களுக்குக் கட்டளையிட்டார்.

கூ. அதிகாரம்.

[ocr errors]

((க) அவர் பன்னிருவருக்குங் கட்டளையிட்டனுப்பினது. (எ) ஏரோது அவரைக்காணவிரும்பினது. (யக) அவர் ருத பேருக்குப்போசனங்கொடுத்தது . (யஅ ) அவர்சீஷ ர்களைவினாவித் தமதுபாடுகளை முன்னறிவித்தது. (உஅ) அவர் மறுரூபப்பட்டது. நஎ சந்திரரோகியைக் மாக்கினது (சசு) தமது டுகளை மறுபடியும் முன்னறி வித்தது. (சசு) எவன பெரியவனென்பதற்கு உத்தரவு சொன்னது (சசு) தமக்குப்பின்செல்லுகிறதைக்குறித் துயோவானுக்குச்சொன்னது. (ருக) சமாரியா நாட்டி ல் ஒருகிராமத்தார் அவரையேற்றுக்கொள்ளாமலிருந்த து. (ருஎ) தமக்குப்பின்செல்ல விரும்பினவர்களுக்குப் புத்து சொன்னது.)

[ocr errors]

டி

and gave them power and authority over all devils, and to cure diseases.

2 And he sent them to preach the kingdom of God, and to heal the sick.

3 And he said unto them, Take nothing for your journey, neither staves, nor scrip, neither bread, neither money; neither have two coats apiece.

4 And whatsoever house ye enter into, there abide, and thence depart.

5 And whosoever will not receive you, when ye go out of that city, shake of the very dust from your feet for a testimony against them.

6 And they departed, and went through the towns, preaching the gospel, and healing every

were.

7 Now Herod the tetrarch heard of all that was done by him and he was preplexed, because that it was said of some, that John was risen from the dead;

8 And of some, that Elias had appeared; and of others, that one of the old prophets was risen again.

9 And Herod said, John have I beheaded: but who is this, of whom I hear such things? And he desired to see him.

10 And the apostles, when they were returned, told him all that they had done. And he took them, and went aside privately into a desert place belonging to the city called Bethsaida.

11 And the people, when they knew it, followed him: and he received them, and spake unto them of the kingdom of God, and healed them that had need of healing.

12 And when the day began to wear away, then came the twelve, and said unto him, Send the mul

« PreviousContinue »