Page images
PDF
EPUB

எ சிலவிதை முட்செடிகளுள்ள இடத்திலேவிழுந்தது. முட்செடிகள்கூடவளர்ந்து அதை நெருக்கிப்போட்டன்.

நூறு

அ சில விதை நல்ல நிலத்தில்விழுந்து முளைத்து மடங்காய்ப் பலனதந்ததென்றுசொல்லிப் பின்பு கேட்கிற தற்குக் கா பள்ளவன கேட்கக்கடவனெனறுகூப்பிட்டார்.

கூ அப்பொழுது அவருடையசீஷர் அவரைநோககி இந் தஉவமையினகருத்தென்னவென்றுகேட்டார்கள்.

ய அவர்சொன்னது. பராபரனுடைய இராச்சியத்தின் இரகசியங்களையறியும்படிக்கு நீங்கள் அருள்பெற்றவர்கள். மற்றவர்கள் கண்டுங் காணாமலுங் கேட்டும் உணராமலு மிருக்கத்தக்கதாக (அவைகள்) உவமைகளாய் அவர்களுக் குச்சொல்லப்படுகின்றன்.

யாக அந்த உவமையின் கருத்தாவது. விதையானது பரா பரனுடையவசனமே.

யஉ (விதை விழுந்த) வழியானது (அந்தவசனத்தைக்) கேட்கிறபொழுது விசுவாசியாமலும் இரட்சிக்கப்படாம் லுமிருக்கும்படிக்குத் தங்களிருதயத்திலிருந்து அவ்வசனம்

பசாசினாலேயெடுக்கப்படுகிறவர்களேயாம்.

யங (விதை விழுந்த) கற்பாறையானது (அவ்வசனத்தைக்) கேட்கிறபொழுது சந்தோஷத்தோடேயேற்றுக்கொண்டு பின்பு அது சங்களுக்குள்ளே வேர்கொள்ளும்படிசெய்யா மற சிலகாலம் (மாத்திரம) விசுவாசித்துச் சோதனைகாலத் திலே வழுவிப்போகிறவர்களேயாம்.

யச (விதை விழுந்த) முட்செடிகளுள்ள நிலமானது தேவ வசனத்தைக்கேட்கிறவர்களாயிருந்தும் நிறைந்த பலனைக் கொடாதபடிக்குக்கவலைகளும ஐசுவரியமுஞ் சீவனத்தின செல்வமுமுள்ளவர்களாயநடந்து அவைகளினாலே அதை நெருக்கிப்போடுகிறவர்களேயாம்.

யரு (விதை விழுந்த) நல்ல நிலமானது அவ்வசனத்தைக்கே ட்டு நன்றும் உண்மையுமான இருதயத்திலேயதைக்காத்து ககொண்டு இடைவிடாமற பலன்கொடுக்கிறவர்களேயாம்.

யசு ஒருவனும் விளக்கைக்கொளுத்தி அதை ஒருபாத்தி ரத்தினாலேமூடவு கட்டிலின் கீழேவைக்கவும்மாட்டான். ள்ளேவருகிறவர்கள் வெளிச்சங்காணும்படிக்கு அதைத் கண்டின்மேலேவைப்பான்.

யஎ அந்தப்படி வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில் லை. அறியப்பட்டு வெளிக்குவாராத மறைபொருளுமில்லை.

யஅ ஆதலால் நீங்கள் கேட்கிறவிதத்தைக்குறித்து எச்ச

hath not, from him shall be taken even that which he seemeth to have.

19 Then came to him his mother and his brethren, and could not come at him for the press.

20 And it was told him by certain which said, Thy mother and thy brethren stand without, desiring to see thee.

21 And he answered and said unto them, My mother and my brethren are these which hear the word of God, and do it.

22 Now it came to pass on a certain day, that he went into a ship with his disciple: and he said unto them, Let us go over unto the other side of the lake. And they launched forth.

23 But as they sailed he fell asleep and there came down a storm of wind on the lake; and they were filled with water, and were in jeopardy.

24 And they came to him, and awoke him, saying, Master, master, we perish. Then he arose, and rebuked the wind and the raging of the water: and they ceased, and there was a calm.

25 And he said unto them, Where is your faith? And they being afraid wondered, saying one to another, What manner of man is this! for he commandeth even the winds and water, and they obey him.

26 And they arrived at the country of the Gadarenes, which is over against Galilee.

27 And when he went forth to land, there met him out of the city a certain man, which had devils long time, and ware no clothes, neither abode in any house, but in the tombs.

28 When he saw Jesus, he cried out, and fell down before him, and with a loud voice said,

கொடுக்கப்படும். இல்லாதவன் தனக்கு உண்டென்று நினை க்கிறபொருளும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப் படுமென்றார்.

யகூ அப்பொழுது அவருடைய தாயுஞ் சகோதரரும அவரிடத்திற்குப்போகையிற் சனக்கூட்டத்தினிமித்தம் அ வர்கள் அவரைச்சேருகிறதற்கு இடமில்லை.

உய அப்பொழுது சிலர் அவரைநோக்கி உம்முடையதா யுஞ் சகோதரரும உம்மைப்பார்க்கவேண்டுமென வெளி யே நிற்கிறார்களென்று அறிவித்தார்கள்.

உக அவர்களுக்குமாறுத்தரமாக அவர்சொன்னது. பரா பரனுடைய வசனத்தைக்கேட்டு அதின்படி செய்கிறவர்க ளே என்தாயுமாய் எனசகோதரருமா யிருக்கிறார்களென

றார்.

உஉ ஒருநாளிலே அவர் தமமுடைய சீஷரோடுங்கூட ஒருபடகிலேறி அவர்களைநோக்கிக் கடலின அககரைக் போகக்கடவோமென்றார். அந்தப்படி கரையைவிட்டுப்

போனார்கள்.

உங அவர்கள் படகை நடத்துகையில் அவர்நித்திரைபண ணினார். அப்பொழுது பட ஞ்சலத்தினாலே நிரப்பப்படவும வர்களுக்கு மோசமவரவுந்தக்கதாகக் கடலிற் சுழல்காற றுண்டாயிற்று.

உச உடனேயவர்கள் சேர்ந்து ஆண்டவரே ஆண்டவரே நாங்கெட்டுப்போகிறோமேயென்று (கூப்பிட்டு) அவரையெ ழுப்பினார்கள். அபெ பொழுது அவர் எழுந்து காற்றையஞ் சலத்தின் உக்கிரத்தையும் அதட்டினார். உடனே அவைகள் நின்றுபோக அமைதலுண்டாயிற்று.

உரு பின்பு அவர் அவர்களைநோக்கி உங்கள் விசுவாசம் எங்கேயென்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு வர் எப்படிப்பட்டவரோ காற்றுக்களுக்குஞ் சலத்திற்குங் கட டளையிடுகிறாரே அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகின்றன வேயென்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். உசு பின்பு கலிலேயா நாட்டுக்கெதிரான கதரேனர்தே சத்திலே சேர்ந்தார்கள்.

[ocr errors]

மா

உஎ அவர் அக்கரையிலிறங்கின்பொழுது அநேக நாளா ய்ப்பசாசுக்கள்பிடித்தவனுமாய வஸ்திரந்தரியாதவ ய வீட்டிலே தங்காமற் பிரேதக்கல்லறைகளிலே தங்கனவ னுமாயிருந்த அப்பட்டினத்து மனதனொருவன் அவருக கெதிராகவந்தான். அநேகந்தரம் அந்த அசுத்த ஆவியவ னையலக்கழித்துவந்த

உஅ அல்லாமலும் அவன் சங்கிலிகளாலும் விலங்குகளா

What have I to do with thee, Jesus, thou Son of God most high? I beseech thee, torment me not.

29 (For he had commanded the unclean spirit to come out of the man. For oftentimes it had caught him: and he was kept bound with chains and fetters; and he brake the bands, and was driven of the devil into the wilderness.)

30 And Jesus asked him, saying, What is thy name? And he said, Legion: because many devils were entered into him.

31 And they besought him that he would not command them to go out into the deep.

32 And there was there an herd of many swine feeding on the mountain: and they besought him that he would suffer them to enter into them. And he suffered them."

33 Then went the devils out of the man, and entered into the swine: and the herd ran violently down a steep place into the lake, and were choked.

34 When they that fed them saw what was done, they fled, and went and told it in the city and in the

country.

35 Then they went out to see what was done; and came to Jesus, and found the man, out of whom the devils were departed, sitting at the feet of Jesus, clothed, and in his right mind: and they were afraid.

36 They also which saw it told them by what means he that was possessed of the devils was healed.

37 Then the whole multitude of the country of the Gadarenes round about besought him to depart from them; for they were taken with great fear and he went up into the ship, and returned back again.

[merged small][ocr errors][merged small][merged small]

யசுவானவரைக்கண்ட

உகூ ஆனபடியினாலே அவன் பொழுது கூக்குரலிட்டு அவருக்கு முன்பாக விழுந்து இயே சுவே உன்னதமானபராபரனுடையகுமாரனே என்க்கும் உமக்கும் எனன. என்னை வேதனைபடுத்தாதபடிக்கு உ மைவேண்டிக்கொள்ளுகிறேனென்றான்.

ங) அப்பொழுது இயேசுவானவர் அவனை நோக்கி உன் ன்னவென்று கேட்டார். அதற்கவன இலேகியோனெ சொன்னான். அநேகமபசாசுக்கள் அவனுக்குட்புகுந்த படியால் அந்தப்பேர் அவனுக்குண்டா டாயிற் று.

ன்

ضا

ஙக அல்லாமலுந் தங்களைப் பாதாளத்திற்குப்போ படிகட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொ

ணடன்.

கூஉ அப்பொழுது அவ்விடத்திலே அநேகம்பன்றிகள் கூட்டமாய்மலையிலேமேய்ந்துகொண்டிருந்தன். அவைகள் அந்தப்பன்றிகளுக்குட்பிரவேசிக்கும்படி உத்தரவுகொடு க்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டன். யேயவைகளுக் உத்தரவுகொடுத்தார்.

[ocr errors]

அப்படி

ஙகிய

உடனே பசாசுக்கள் அந்தமனிதனைவிட்டு பன்றிகளுக்குட்புகுந்தன்.அப்பொழுது அந்தப் பன்றி கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து அமி ழந்துபோயிற்று.

ஙச அவைகளை மேய்த்தவர்கள் அதைக்கண்டு ஓடிப்போ யப் படடினத்திலும் வெளிப்புறங்களிலும் அறிவித்தார்கள். ஙரு அப்படி நடந்ததைச் சனங்கள் பார்க்கும்படிக்கு புறப்பட்டு இயேசுவினிடத்திற்போயப்பசாசுக்கள்விட்டுப் போன மனிதன் இயேசுவினுடைய பாதங்கள்ருகே வஸ் ரந்தரித்தவனாய் உளுக்கார்ந்து புத்தியடைந்திருக்கிறதை க்கண்டு பயப்பட்டார்கள்.

ஙங பசாசுக்கள் பிடித்திருந்தவன் இரட்சிக்கப்பட்ட வகையைக்கண்டவர்களும் அதையவர்களுக் அறிவித்தா

ர்கள்.

[ocr errors]

ஙஎ அப்பொழுது கதரேன்ருடைய சுற்றுத்தேசத்தின திரளானசனங்களெல்லாரும் மிகுந்த பயம் அடைந்தவர் களானபடியினாலே தங்களைவிட்டுப்போகும்படிக்கு அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி யவர் படகிலேறித்

« PreviousContinue »