Page images
PDF
EPUB

உய தான்செய்துவந்த பொல்லாங்குகள் யாவையுமனறி, இயோவானையுங்காவலில் அடைத்தான்.

உக சனங்களெல்லாரும ஞானஸ்நானமபெற்றுக்கொண் டகாலத்தில் இயேசுவானவரும் ஞானஸ்நானமபெற்றார். அப்பொழுது அவர்செபமபண்ணுகையில், வானந்திறக்கப் பட்டதுமல்லாமற்,

உஉ கண்ணுக்குத்தோன்றிய உருவாய் ஒரு புறாவைப் போலப் பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் இறங்கினார். அன்றியும் நீர் எனக்கு அன்பான குமாரனாயிருக்கிறீர். உம் மிற்பிரியமாயிருக்கிறேனென்றுவானத்திலிருந்து சத்தமுண

டாயிற்று.

உங இப்படி இயேசுவானவர் ஏறக்குறைய முப்பதுவய சுள்ளவராயவெளிப்படத்தொடங்கினார்.

உச சனங்கள் அவரை இயோசேபபின் குமாரனென றெண்ணினார்கள்.

உரு அந்த இயோசேப்பு எலியினகுமாரன, எலி மாத் தாத்தினகுமாரன, மாத்தாத்துஇலேவியின் குமாரன்,இலே வி மெலுகியின்குமாரன, மெலுகி இயன்னாவினகுமாரன், இயன்னா இயோசேப்பினகுமாரன், இயோசேப்பு மத்தத் தீயாவினகுமாரன, மத்தத்தீயா ஆமோசினகுமாரன, ஆ மோசு நாவூமினகுமாசன, நாலும் எஸ்லீயினகுமாரன, எஸ்லீ நங்காயின்குமாரன்,

உக நங்காய மாகாததினகுமாரன்,மாகாதது மத்தத் தீயாவினகுமாரன, மத்தத்தியா சேமேயினகுமாரன், சே மேய இயோசேபபினகுமாரன், இயோசேப்பு இயூதாவின குமாரன,இயூதா யோவனனாவினகுமாரன்,

உஎ இயோவனனா இரேசாவினகுமாரன்,இரேசா சொ ரோபாபேலினகுமாரன், சொரோபாபேல சலாத்தியேலின் குமாரன, சலாத்தியேல் நேரியினகுமாரன்,

உஅ நேரி மேலுகீயினகுமாரன, மேலுகீ அத்தியினகு மாரன, அத்தி கோசாமினகுமாரன, கோசாம் எலமோ தாமினகுமாரன், எலமோதாம ஏரின்குமார, ஏர் இயோ சேயினகுமாரன,

உகூ இயோசே எலியேசரினகுமாரன், எலியேசர் இயோ ரைமின குமாரன, இயோை மாத்தாத்தின குமாரன, மாத்தாத்து இலேவியினகுமாரன.

ஙய இலேவி சீமையோனின் குமாரன், சீமையோன இயூ தாவினகுமாரன், இயூதா இயோசேப்பின் குமாரன, இயோ சேப்பு இயோனானுடையகுமாரன், இயோனான எலியா

31 Which was the son of Melea, which was the son of Menan, which was the son of Mattatha, which was the son of Nathan, which was the son of David,

32 Which was the son of Jesse, which was the son of Obed, which was the son of Booz, which was the son of Salmon, which was the son of Naasson,

33 Which was the son of Aminadab, which was the son of Aram, which was the son of Esrom, which was the son of Phares, which was the son of Juda,

34 Which was the son of Jacob, which was the son of Isaac, which was the son of Abraham, which was the son of Thara, which was the son of Nachor,

35 Which was the son of Saruch, which was the son of Ragau, which was the son of Phalec, which was the son of Heber, which was the son of Sala,

36 Which was the son of Cainan, which was the son of Arphaxad, which was the son of Sem, which was the son of Noe, which was the son of Lamech,

37 Which was the son of Mathusala, which was the son of Enoch, which was the son of Jared, which was the son of Maleleel, which was the son of Cainan,

38 Which was the son of Enos, which was the son of Seth, which was the son of Adam, which was the son of God.

1

CHAPTER IV.

The temptation and fasting of Christ. 13 He overcometh the devil: 14 beginneth to preach. 16 The people of Nazareth admire his gracious words. 33 He cureth one possessed of a devil, 38 Peter's mother in law, 40 and divers other sick persons. 41 The devils acknowledge Christ, and are reproved for it. 43 He preacheth through the cities.

AND Jesus being full of the Holy Ghost returned from Jordan, and was led by the Spirit into the wilderness,

ஙக எலியாக்கீம

மேலேயாவினகுமாரன், மேலேயா

மயினானுடையகுமாரன், மயினான மாத்தாத்தாவினகுமா ரன, மாத்தாத்தா நாததானுடையகுமாரன, நாத்தான் தாவீதினகுமாரன்,

நஉ தாவீது, இயேசாயினகுமாரன், இயேசாய ஒபே தினகுமாரன், ஓபேது போவோசினகுமாரன், போவோசு சல்மோனுடையகுமாரன, சல்மோன நகாசோனுடைய

குமாரன்,

ங நகாசோன்

அமினதாபினகுமாரன், அமினதாபு ஆராமினகுமாரன, ஆராம் எஸ்ரோமினகுமாரன், எஸ்ரோ ம் பாரேசினகுமாரன், பாரேசு இயூதாவினகுமாரன, இயூ தா இயாக்கோபினகுமாரன்,

[ocr errors]

ஆபிர

யாக்கோபு ஈசாக்கினகுமாரன, ஈசாக காமினகுமாரன், ஆபிரகாம் தாராவினகுமாரன், தாரா நாகோரினகுமாரன,

ஙரு நாகோர் சேரூகினகுமாரன், சேரூகு இராகுவின் குமாரன, இராகு பலேக்கினகுமாரன், பலேக்கு ரினகுமாரன, ஏபேர் சாலாவினகுமாரன்,

[ocr errors]

ஏபே

ஙச சாலா கேனானுடையகுமாரன, கேனான அருப்பகு சாத்தின் குமாரன், அருப்பகுசாத்து சேமினகுமாரன சே ம் நோவாவினகுமாரன், நோவா இலாமேகினகுமாரன், ஙஎ இலாமேகு மெத்தூசலாகினகுமாரன, மெத்தூசலா ஏனோகினகுமாரன, ஏனோகு இயாரேத்தின் குமாரன யாரேத்து மலெலேயேலினகுமாரன, மெலெலேயேல் கா னானுடையகுமாரன, காயினான ஏனோசினகுமாரன், கூஅ ஏனோசு சேத்தினுடையகுமாரன, சேத்து மினகுமாரன், ஆதாம் பராபர லுண்டானவன்.

ச. அதிகாரம்.

[ocr errors]
[ocr errors]

ஆதா

((க) கிறிஸது தூண்டிவிடப்பட்டு உபவாசம்பண்ணினது. (யச) அவர்பிரசங்கமபண்ணினது. (யகா) அவர் நாசரேத் தூரிலே போதித்தது. (ஙங) பசாசினா பிடிக்கப்பட்டவ னைக்குணமாக்கினது. (ஙஅ) பேதுருவினுடையமாமிமுத லானவர்களைக்குணமாக்கினது.)

இயேசுவானவர் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய இயோர்தானைவிட்டுத்திரும்பி, ஆவியினாலே வனாந்தரத்திற

2 Being forty days tempted of the devil. And in those days he did eat nothing: and when they were ended, he afterward hungered.

3 And the devil said unto him, If thou be the Son of God, command this stone that it be made bread.

4 And Jesus answered him, saying, It is written, That man shall not live by bread alone, but by every word of God.

5 And the devil, taking him up into an high mountain, shewed unto him all the kingdoms of the world in a moment of time.

6 And the devil said unto him, All this power will I give thee, and, the glory of them: for that is delivered unto me; and to whomsoever I will I give it.

7 If thou therefore wilt worship me, all shall be thine.

8 And Jesus answered and said unto him, Get thee behind me, Satan: for it is written, Thou shalt worship the Lord thy God, and him only shalt thou

serve.

9 And he brought him to Jerusalem, and set him on a pinnacle of the temple, and said unto him, If thou be the Son of God, cast thyself down from hence:

10 For it is written, He shall give his angels charge over thee, to keep thee:

11 And in their hands they shall bear thee up, lest at any time thou dash thy foot against a stone. 12 And Jesus answering said unto him, It is said, Thou shalt not tempt the Lord thy God.

13 And when the devil had ended all the temptation, he departed from him for a season.

14 ¶ And Jesus returned in the power of the

உ அங்கே நாற்பதுநாட் பசாசினாலே (குற்றஞ்செய்ய) த்தூண்டப்பட்டு அந்நாட்களிலே யொன்றும்பொசியாம் லிருந்தார்.

ங அவைகள் முடிந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற் று. அப்பொழுது பசாசானவன் அவரைநோக்கி தேவனு டைய குமாரனானால் ந்தக்கல்லை அப்பமாகும்படி சொல் லென்றான்.

ச அதற்கு இயேசுவானவர் மனிதன் அப்பத்தினாலேமா த்திரமல்ல பராபரனுடையவார்த்தையெதுவோ அதினாலு ம்பிழைப்பானெனறெழுதியிருக்கின்றதென்றார்.

ரு பின்பு பசாசானவன் அவரையுயர்ந்த மலையினமேற் கொண்டுபோய் ஒருநிமிஷத்திலே உலகத்தின இராசசியங் களையெல்லாம் வருக்குக்காண்பித்து,

சா இவையெல்லாவற்றினமேலும் அதிகாரமும் இவைக ளின மகிமையும் எனக்கொப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறபடி யால் நான் இவைகளையுனக்குத்தருவேன், என இ ப்படி ககே நான இவைகளையெவனுக்குங்கொடுக்கிறேன்.

எல்

எ ஆகையால் நீ யென்னைத்தொழுதுகொண்டால் லாம் உன்னுடையதாயிருக்குமென்று அவருடனேசொன்

னான.

சாத்தா

அ இயேசுவானவர் அவனுக்குச் சொன்னது. னே, நீ யெனக்குப் பின்னாகப்போ. உன்தேவனாகியபராபர னைத்தொழுதுகொண்டு, அவரொருவருக்கேயாராதனைசெ

யவாயாகவென்றெழுதியிருக்கின்றதேயென்றார்.

கூ அன்றியும் அவன் அவரை எருசலேமபட்டினத்திற்கு க்கொண்டுபோய் அவரைத்தேவாலயத்தி ன் உப்பரிகையின் மேல் நிறுத்தி உன்னைக்காப்பாற்றும்படிக்கு உன்னைக்குறி த்துத் தமது தூதர்களுக்குக்கட்டளையிடுவாரென்றும்,

ய உன் கால் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் தங்கள் கைகளில் உன்னை யேந்திக்கொண்டு போவார்களென்றும் எழுதியிருக்கின்றது.

யக ஆகையால் நீ தேவனுடைய குமாரனானால் யிருந்து தாழக்குதியென்று அவருடனே சொன்னான்.

ஙகே

யஉ அதற்குமாறுத்தரமாக இயேசுவானவர்சொன்னது. உனது தேவனாகியபராபரனைப் பரிட்சைபாராதிருப்பாயா கவென்று சொல்லியிருக்கின்றதென்றார்.

யங பசாசானவன் (அவரைத்) தூண்டிவிடுகிற வகைகளை யெல்லாம் முடித்தபொழுது சிலகாலம் அவரைவிட்டுப் போனான்.

« PreviousContinue »