Page images
PDF
EPUB

த்தபினபு அவருடைய சீஷரிலொருவன் அவரை நோக்கி ஆண்டவரே இயோவான தன் சீஷருக்குச்செபமபண்ண வகையைப போதித்ததுபோல நீரும் எங்களுக்குப் போதிக் கவேண்டு மன்றான்.

உம்மு

உ அதற்கு அவர்சொன்னது நீங்கள் செபம் பண்ணும் பொழுது பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம் முடைய நாமம் பரிசுத்தமாயவணங்கப்படுவதாக. டைய இராச்சியமவருவதாக. உமமுடையசித்தம்பரமண டலத்திலே செய்யப்படுகிறதுபோலட்பூமியிலேயுஞ்செய்யப் படுவதாக.

ங தினந்தோறும் எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தைத் தாரும்.

ச எங்களுக்குக்குற்றஞ்செய்தயாவருக்கும் நாங்கள் மன னிக்கிறபடியினாலே தேவரீரும் எங்கள் பாவங்களை மன்னித் தருளும் நாங்கள் சோதனையிற் பிரவேசியாதபடி செய்து பொல்லாங்கினின்று எங்களையிரட்சித்துக கொள்ளுமென்று சொல்லுங்களென்றார்.

ரு அன்றியும் அவர் அவர்களுடனேசொன்னதாவது. உங் களிலொருவன் பாதியிராததிரியிலே தனக்குச்சிநேகிதனான வனிடத்திற்குப் போய்ச் சிநேகிதனே என் சிே யாணமாய் என்னிடத்தில்வந்திருக்கிறான்.

நக தன்

பிர

சா அவன் போசனமபண்ணச்செய்யும்படிக்கு என்னி டத்தி லான்றுமில்லை. ஆகையால் நீ எனக்கு மூன்று அப்பங் களைக் கடன் கொடுக்க வேண்டுமென்று கேட்கும்பொழுது, எ வீட்டினுள்ளிருக்கிறவன் எனக்குத் ெ ந்தரவு செய் பொழுது கதவு பூட்டியாயிற் று. என பிள்ளைகள ன்கூடப்படுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் எழுந. உன் க்குக்கொடுக்கக்கூடாதென்று மாறுத்தரமா

யாதிரு.

என

கச்சொல்லி,

அ தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினாலே யவனுக் குக்கொடாதிருந்தும் ன்பு தன்னை அவன் அ வருத்தஞ் செய்கிறபடியினாலே எழுந்திருந்து அவனுக்கு வேண்டிய படிக்குக்கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லுகிறே

னென்றார்.

வே

க அந்தப்படி நா ங்களுக்குச்சொல்லுகிறதாவது. ண்டிக்கொள்ளுங்கள். அ ப்பொழுது உங்க குக்கொடுக் கப்படும். தேடிக்கொள்ளுங்கள். அப்பொழுது கணட்டை வீர்கள். தட்டுங்கள். பொழுது உங்க க்குத்திறக்கப்

படும்.

ய என்ன

லனில் வேண்டிக்கொள்ளுகிற

எவனும்

வாங்கிக்கொள கிறான். தேடிக்கொள்ளுகிறவனகணட்டை

11 If a son shall ask bread of any of you that is a father, will he give him a stone? or if he ask a fish, will he for a fish give him a serpent?

12 Or if he shall ask an egg, will he offer him a scorpion?

13 If ye then, being evil, know how to give good gifts unto your children; how much more shall your heavenly Father give the Holy Spirit to them that ask him?

14 And he was casting out a devil, and it was dumb. And it came to pass, when the devil was gone out, the dumb spake; and the people wondered.

15 But some of them said, He casteth out devils through Beelzebub the chief of the devils.

16 And others, tempting him, sought of him a sign from heaven.

17 But he, knowing their thoughts, said unto them, Every kingdom divided against itself is brought to desolation; and a house divided against a house falleth.

18 If Satan also be divided against himself, how shall his kingdom stand? Because ye say that I cast out devils through Beelzebub,

19 And if I by Beelzebub cast out devils, by' whom do your sons cast them out? therefore shall they be your judges.

20 But if I with the finger of God cast out devils, no doubt the kingdom of God is come upon you.

21 When a strong man armed keepeth his ра lace, his goods are in peace:

22 But when a stronger than he shall come upon

யக அன்றியும் உங்களில் தகப்பனானவனிடததிற் குமா ரன அப்பங்கேட்கிறபொழுது அவனுக்குக் கல்லைக்கொடு மீனைக்கேட்டால் மீனையல்லப் பாம்பைக் கொடுப்

ப்பானா

பானா

யஉ முட்டையைக்கேட்டால் அவனுக்குத் தேளைககொ

டுப்பானா

.

யங ஆதலாற் பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள்பிள் ளைகளுக்கு நலல ஈவுகளைச்செய்யும் டி அறிந்திருக்கப்பரம் பிதாவானவர் தமமைவேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு மிக ம் அதிகமாய்ப் பரிசுத்த ஆவியைக்கொடாமலிருப்பாரா வென றார்.

யச ஒருநாள் ஊமையாகச்செய்கிற பசாசைத்துரத்தி னார். பசாசு போனபின்பு ஊமையன் பேசினான். குறித்துச் சனங்கள் ஆச்சரிய சரியப்பட்டார்கள்

அதைக

யரு அவர்களிற் சிலர் சொன்னது, இவன் பசாசுக்களின் தலைவனாகிய பெயேல்சேபூலினாலே பசாசுக்களைத் துரத்து கிருனென்றார்கள்.

[ocr errors]
[ocr errors]

யகா வே சிலர் அவரைச் சோதிக்கும்படிக்கு வானத்தி லிருந்து ஓரடையாளமுண்டாகும்படி அவரிடத்திலே கே

ட்டுக்கொண்டார்கள்.

[ocr errors]

யஎ அவர்களுடையசிந்தனைகளை அவர் அறிந்து அவர்க ளுடனே சொன்னதாவது. ஒரு இராச்சிய தார் தங்களுக் குளளே பிரிவினையுணடுபண்ணினால் அவர்கள் அழிந்து வார்கள்.கு ம்பங் குடும்பமாக மடிந்துபோவார்கள்.

யஅ அப்படிக்குச் சாத்தானுந் தனக்குத்தானே விரோத மாகப்பிரிவு உண்டு பண்ணினால் அவனுடைய இராச்சியம்எப் படிநிற்கும் பட்டியிருக்க நீங்கள் என்னை பெயேல்சே பூலினாலேபசாசுக்களைசதுரத்துகிறவனெனகிறீர்கள்.

துர

யகூ நான் பெயேல சேபூலைக்கொண்டுபசாசுக்களைத் தது றவனானால் உங்கள் பிள்ளைகள் யாரைக்கொண்டு அவை களைத்துர து கிறார்கள். ஆகையால் அவர்கள் உங்களுக் நியாயத்தீர்ப்புக்கொடுக்கிறவர்களாயிருப்பார்கள்.

உய நான் பராபரனுடைய வல்லமையினாலே பசாசுக்க ளைத்துர துகிறபடியாற் பராபரனுடைய ஆளுகை உங்க ளுக்குள்ளே சடுதியாய்வந்திருக்கின்றதே.

உக ஆயுதந்தரித்த பலவான் தன் அரண்மனையின் வா சலைக்காக்கிறபொழுது அவனுடையபொருள் பத்திரப்பட

டிருக்கும்.

him, and overcome him, he taketh from him all his armour wherein he trusted, and divideth his spoils.

23 He that is not with me is against me: and he that gathereth not with me scattereth.

24 When the unclean spirit is gone out of a man, he walketh through dry places, seeking rest; and finding none, he saith, I will return unto my house whence I came out.

25 And when he cometh, he findeth it swept and garnished.

26 Then goeth be, and taketh to him seven other spirits more wicked than himself; and they enter in, and dwell there: and the last state of that man is worse than the first.

up

27 And it came to pass, as he spake these things, a certain woman of the company lifted her voice, and said unto him, Blessed is the womb that bare thee, and the paps which thou hast sucked. 28 But he said, Yea, rather, blessed are they that hear the word of God, and keep it.

29 And when the people were gathered thick together, he began to say, This is an evil generation: they seek a sign; and there shall no sign be given it, but the sign of Jonas the prophet.

30 For as Jonas was a sign unto the Ninevites, so shall also the Son of man be to this generation.

31 The queen of the south shall rise up in the judgment with the men of this generation, and condemn them: for she came from the utmost parts of the earth to hear the wisdom of Solomon; and, behold, a greater than Solomon is here.

32 The men of Nineve shall rise up in the judgment with his generation, and shall condemn it:

[ocr errors]

தால் அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறி த்துக்கொண்டு அவனுடைய உடைமைகளைப் பங்கிட்டுக் கொள்வான்.

உங

என்னுடனேயிராசவன் எனக்கு விரோதமாயிருக்கி என்னை ே பால்ச் சேர்த்துக் கொள்ளாதிருக்கிறவன் சிதற அடிக்கிறான்.

றன.

உச அசுத்த ஆவி ஒருமனிதனைவிட்டுப்புறப்படுகிறபொ ழுது அது தண்ணீரில்லாத டங்களில் இளைப்பாறும் த்தைத்தேடித்திரிந்து அடையாமலிருக்குங்காலத்தில் அது தான் விட்டுவந்த வீட்டிற்குத் திரும்பவேண்டுமென்று சொ ல்லி.

உரு அந்தப்படி வருகிறபொழுது அது பெருக்கிச் சிங் காரிக்கப்பட்டிருக்கக்கண்டு,

உசு பின்பு போய்த் தன்னிலும் அதிக பொல்லாத வே றேழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து உட்பிரவேசித்து அங்கே குடியிருக்கும். அ பொழுது அம்மனிதனுடைய முன்னிலைமையிலும் பின்னிலைமை அதிகக்கேடுள்ளதாயிருக் குமென்றார்.

வயி

உஎ இவைகளை யவர்சொல்லுகையிற் கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரியானவள் அவரை நோக்கி உம்மைச்சுமந்த றும் நீர் பாலுண்டமுலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று

சத்தமாய்க்கூப்பிட்டாள்.

உஅ அவர் சொன்னது அதனிலும் அதிகமாய்ப்பராபர வடையவாக்கைக் கேட்டு அதைக் காத்துக்கொள்ளுகிறவர் களே பாக்கியவானகளென றார்.

உகூ அன்றியஞ் சனங்கள் திரளாயக் கூடிவந்திருக்கிற பொழுது அவர் சொன்னத் து. இந்தச்சந்ததியார்கள் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள். ஓரடையாளத்தைத்தே டுகிறார்கள் ஆனாலும் யோனாதீர்க்க தரிசியின் அடையாளமே யனறி வேற்டையாளமிவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ங0 ஆதலால யோ யானாவானவன நி வேபட்டினத்தாருக் கு அடையாளமாயிருந்ததுபோல மனிதனுடைய குமார னும் இந்தச் சந்ததிக்கிருப்பார்.

ல்

ஙக தெற்கு இராச ஸ்திரி சாலோமோனுடைய ஞானத் தைககேட்குமபடிக்குப் பூமியின் எல்லைகளிலிருந்துவந்தா ள்.சாலோமோனிலும் இந்தச் சந்ததியிலே தோன்றினவன் அதிகமாயிருக்கிறான். (ஆனாலும் இவர்கள் கேட்கமாட்டா ர்கள்) ஆதலால் அந்தஇராசஸ்திரி நியாயத்தீர்ப்புநாளிலே வர்களுடனேகூட எழும்பி இவர்களை ஆக்கினைக்குள்ளாக த்தீர்ப்பாள்.

ஙஉ நினிவே பட்டினத்தார் யோனாவின் பிரசங்கத்தைக்

« PreviousContinue »