Page images
PDF
EPUB

said privately, Blessed are the eyes which see the things that ye see:

24 For I tell you, that many prophets and kings have desired to see those things which ye see, and have not seen them; and to hear those things which ye hear, and havo not heard them.

25 And, behold, a certain lawyer stood up, and tempted him, saying, Master, what shall 1 do to inherit eternal life?

26 He said unto him, What is written in the law? how readest thou?

27 And he answering said, Thou shall love the Lord thy God with all thy heart, and with all thy soul, and with all thy strength, and with all thy mind; and thy neighbour as thyself.

28 And he said unto him, Thou hast answered right: this do, and thou shalt live.

29 But he, willing to justify himself, said unto Jesus, And who is my neighbour?

30 And Jesus answering said, A certain man went down from Jerusalem to Jericho, and fell among thieves, which stripped him of his raiment, and wounded him, and departed, leaving him half dead.

31 And by chance there came down a certain priest that way: and when he saw him, he passed by on the other side.

32 And likewise a Levite, when he was at the place, came and looked on him, and passed by on the other side.

33 But a certain Samaritan, as he journeyed, came where he was: and when he saw him, he had compassion on him,

34 And went to him, and bound up his wounds, pouring in oil and wine, and set him on his own beast, and brought him to an inn, and took care of him.

ப்ைபார்க்கிறவர்களானபடியினாலே நீங்கள் பாக்கியமுள்ள

வர்கள்.

உச அநேகதீர்க்கதரிசிகளும இராசாக்களும் நீங்கள் பார்க்கிறவைகளைக்காணவும் நீங்கள் கேட்கிறவைகளைக கே ட்கவும் திரும்பியுங் காணாமலுங் கேளாமலும் போனார்க ளென்று உங்களுக்குச்சொல்லுக்றேனென்றார்.

உரு அப்பொழுது நியாயசாஸ்திரியொருவன எழுந்திரு ந்து அவரைச் சோதிக்கும்படிக்குப் போதகரே நித்தியசீவ னைச்சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் எனன வேண்டு மன்று கேட்டான்.

சய்ய

உசா அதற்கு அவர் வே பதப்பிரமாணத்திலே என்ன எழு தியிருக்கின்றது. என்னதையறிந்திருக்கிறீரென்றார். உஎ அவன் பிர தியுத்தரமாகச்சொன்னது. உன் முழு ருதயத்தினாலும் உன்முழு ஆத்துமாவினாலும் உன் முழுப் பலத்தினாலும் உன்முழுச்சிந்தையினாலும் உன் தவ 541 பராபரனிடத்தில் அன்புகூரவும நீயுன்னிட த்தில் அன் பு கூருகிறதுபோலப் பிறனிட த்தில் அன்புகூரவுமவேண்டுமெ னறெழுதியிருக்கின்றதென்றான்.

உஅ அவர்சொன்னது. நீர்சரியாயச்சொன்னீர். நீர் அப் படிச்செயதாற் சீவனையடைவீரென்றார்.

உகூ அப்பெ பாழுது அவன் தன்னை நீதிமானென்று காண் பிக்கமனதாய் இயேசுவை நோக்கி எனக்கடுத்த பிறனயாவ னென்றான்.

ங) அதற்கு இயேசுவானவர்சொன்னது. ஒருமனிதன் எருசலேமநகரத்திலிருந்து ஏரிகோபட்டினத்துக்குப்பே பா கையிற் கள்ளர்கையில் அகப்பட்டான். அவர்கள் அவனு டைய வஸ்திரங்களைகழற்றி அவனைக்காய்ப்படுத்தி அரை யுயிராக விட்டுப்போனார்கள்

ஙக அப்பொழுது தற்செயலாய ஒரு ஆசாரியன் அந்த வழியே சென்று அவனைக்கண்டு பக்கமாய் விலகிப்போனான்.

ஙஉ அப்படிப்போல ஒரு இலேவியனும் அவ்விடத்திற் சேர்ந்து அவனைக்கண்டுபக்கமாய் விலகிப்போனான்.

பிரயாணமாய்ப்போய்

ஙங பின்பு சாமாரியனொருவன் அவனிடத்திற்சேர்ந்து அவனைக்கண்டு,

ங ச

உருக்கமாயிரங்கி அணுகி அவனுடைய காயங்களில் எண்ணெய்யுந் திராட்ச இரசமுமவார்த்துக் காயங்களைக் கட்டி அவனைத்தனமிருகத்தின் மேலேற்றி ஒருமண்டபத்திற்

35 And on the morrow when he departed, he took out two pence, and gave them to the host, and said unto him, Take care of him: and whatsoever thou spendest more, when I come again, I will repay thee.

36 Which now of these three, thinkest thou, was neighbour unto him that fell among the thieves?

37 And he said, He that shewed mercy on him. Then said Jesus unto him, Go, and do thou likewise.

38 Now it came to pass, as they went, that he entered into a certain village: and a certain woman named Martha received him into her house.

39 And she had a sister called Mary, which also sat at Jesus' feet, and heard his word.

40 But Martha was cumbered about much serving, and came to him, and said, Lord, dost thou not care that my sister hath left me to serve alone? bid her therefore that she help me.

41 And Jesus answered and said unto her, Martha, Martha, thou art careful and troubled about many things:

42 But one thing is needful: and Mary hath chosen that good part, which shall not be taken away from her.

CHAPTER XI.

1 Christ teacheth to pray, and that instantly: 11 assuring that God so will give us good things. 14 He, casting out a dumb devil, rebuketh the blasphemous Pharisees: 28 and sheweth who are blessed: 29 preacheth to people, 37 and reprehendeth the outward shew of holiness in the Pharisees, scribes, and lawyers.

AND it came to pass, that, as he was praying in

கரு மறுநாளிலே புறப்படுகிறபொழுது இரண்டு வெள்ளி க்காசையெடுத்து மண்டபத்தான் கையிலேகொடுத்து நீயி வனை விசாரித்துக்கொள். அதிகமாயிவனுக்காக எதையாகி லுஞ் செலவழித்தால் அதை நான் திரும்பவரும் உனக்குக்கொடுப்பேனென்றான்.

பாழுது

கூகூ அப்படியிருக்கக்கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு அந்தமூன்றுபேரிலெவன் அடுத்தபிரனாபிருந்தான். உமக் கெப்படித்தோன்றுகின்றதெனறார்.

ஙஎ அவனிடத தில்

ரக்கஞ் செய்தவனேயென்றான். அப்பொழுது இயேசுவானவர் நீரும்போய் அந்தப்படியே செய்யுமென்றார்.

கூஅ பினபு அவர்கள் பிரயாணமாய்ப்போகையில் அவர் ஒருகிராமத்திற்பிரவேசித்தார். அங்கே மார்த்தாளென்று பேர்கொண்ட ஒருஸ்திரியவரைத்தன்வீட்டிலே யுபசாரஞ் செய்தாள்.

கூகூ அவளுக்குச்சகோதரியான மரியாள இயேசுவின்பா ங்களருகே யுளுக்கார்ந்துகொண்டிருந்து அவருடையவச னத்திற்குச் செவிகொடுத்தாள்.

சுய மார்த்தாள் மிகவும் ஊழியஞ்செய்யக்கவலையுள்ளவ ளாய் அவரிடத்திறசேர்ந்து நின்று ஆண்டவரே நானமாத திரம ஊழியஞ்செய்யும்படிக்கு எனசகோதரியென்னைவிட டிருக்கிறது உமக்குக்கவையில்லையா. அவள் எனக்கு உதவி செய்யும்படி சொல்லுமென்றாள்.

சக இயேசுவானவர் அவளுக்குமாறுத்தரமாகச்சொன் னது, மார்த்தாளே மரர்த்தாளே நீ அநேகங்காரியங்களுக் காகக்கவலைப்பட்டுக் கலக்கமாயிருக்கிறாய்.

சஉ ஒன்றுமாத்திரமவேண்டும். மரியாளே நல்லபங்கை த்தெரிந்துகொண்டிருக்கிறாள். அது அவளிடத்திலிருந்து எடுக்கப்படுவதில்லையென்றார்.

யக. அதிகாரம்.

[(க) செபம்பண்ணும்படிக்கு அவர்போதித்தது. யச) ஒருபசாசைத்துரத்தினது. (எ) பசாசுக்களைத் துரத்து கிறதைக்குறித்துப்போதித்தது. (உகூ) சனங்களுக்கு உ றுதியான புத்திகளைச்சொன்னது. (ஙஎ) ஒரு பரிசேயனி டத்திற் சாப்பிட்டபொழுது பரிசேயர் முதலானவர்களை க்கடிந்துகொண்டது.]

9

a certain place, when he ceased, one of his disciples said unto him, Lord, teach us to pray, as John also taught his disciples.

2 And he said unto them, When ye pray, say, Our Father which art in heaven, Hallowed be thy name. Thy kingdom come. Thy will be done, as in heaven, so in earth.

3 Give us day by day our daily bread.

4 And forgive us our sins; for we also forgive every one that is indebted to us. And lead us not into temptation; but deliver us from evil.

5 And he said unto them, Which of you shall have a friend, and shall go unto him at midnight, and say unto him, Friend, lend me three loaves;

6 For a friend of mine in his journey is come to me, and I have nothing to set before him?

7 And he from within shall answer and say, Trouble me not: the door is now shut, and my children are with me in bed; I cannot rise and give thee.

8 I say unto you, Though he will not rise and give him, because he is his friend, yet because of his importunity he will rise and give him as many as he needeth.

9 And I say unto you, Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you.

10 For every one that asketh receiveth; and he that seketh findeth; and to him that knocketh it shall be opened.

« PreviousContinue »